User:Sairam L

From WikiProjectMed
Jump to navigation Jump to search

திருச்செந்தூர் வெயிலுகந்தஅம்மான்

முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுடன் இணைந்த இக்கோவில் தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது.Tiruchendur